ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Police Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 01, 2024 07:10 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான பொலிஸ் அதிகாரிகளை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் பிரதி மா அதிபர் மற்றும் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் பரிசோதகர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய விஜயதாச ராஜபக்ச

பாதுகாப்பு நடவடிக்கைகள்

அத்தோடு ,ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் எவ்வித தடையும் இல்லை எனவும் அவர்களால் தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் வியானி குணதிலக்க  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல் | 2024 Presidential Election Police Security

மேலும், தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னைய தேர்தல்களைப் போன்று இந்த தேர்தலிலும் திட்டமிட்ட வகையில் நடாத்தப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

உணவுகள் தொடர்பில் போலி விளம்பரங்கள்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உணவுகள் தொடர்பில் போலி விளம்பரங்கள்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW