விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர்கள்
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Chandramathi
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு சலுகை கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
சலுகை கடன்
இந்த சலுகை கடன்,இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கி, 200 மில்லியன் டொலர் சலுகை கடனை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளது.