பாகிஸ்தான் சிறையிலிருந்து 200 இந்திய மீனவர்கள் விடுதலை
Pakistan
India
By Fathima
பாகிஸ்தான் சிறையில் இருந்து, 200 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவர் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளனர்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கயைம, இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் சிறையில் இருந்து, 200 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவர் விடுவிக்கப்படவுள்ளனர்.