ஹந்தான மலையில் சிக்கிய மாணவர்கள் மீட்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
By Chandramathi
ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மோசமான வானிலை
மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக குறித்த மாணவர்கள் நேற்றைய தினம்(02) அங்கு சிக்குண்டிருந்தனர்.
அதன்பின்னர் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போதே அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.