உள்ளூராட்சி தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்பில் அறிவித்தல்

Election Commission of Sri Lanka Sri Lanka Election Sri Lanka election updates
By Rakshana MA Mar 11, 2025 05:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வாக்காளர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தவிர்ந்த, புதிய வாக்காளர்கள் என்று தேர்தல் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அர்ச்சுனா எம்.பியை வைத்தியசாலைக்கு அனுப்புங்கள் : சபையில் ஆவேசப்பட்ட ஹிஸ்புல்லாஹ்

அர்ச்சுனா எம்.பியை வைத்தியசாலைக்கு அனுப்புங்கள் : சபையில் ஆவேசப்பட்ட ஹிஸ்புல்லாஹ்

உள்ளூராட்சி தேர்தல்

2024, ஒக்டோபர் 1, மற்றும் 2025, பெப்ரவரி 1, ஆகிய திகதிகளில் சான்றளிக்கப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்பில் அறிவித்தல் | 155976 New Voters Eligible To Vote In The Lge

இதன் விளைவாக, இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி தேர்தலுக்கு மொத்தம் 1,729,330 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் ஊழியர்கள்

போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் ஊழியர்கள்

அஞ்சல் வாக்கு

இதற்கிடையில், வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து முதற்கட்ட ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்பில் அறிவித்தல் | 155976 New Voters Eligible To Vote In The Lge

மேலும், தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளை (மார்ச் 12) முடிவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தகுதியுள்ள அஞ்சல் வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

முல்லைத்தீவு பாடசாலையில் போராட்டம்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

முல்லைத்தீவு பாடசாலையில் போராட்டம்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW