Parthiban

Parthiban

20 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடக அனுபவம் கொண்ட இவர், அரசியல் சார் கட்டுரைகளுக்காக ஊடகத்துறையில் நன்கு அறியப்பட்டவர். புலனாய்வுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள் போன்றவற்றில் சிறந்த ஆளுமை கொண்ட இவர், வரலாற்று ஆவணங்கள் தொடர்பான அறிவினை பிறருடன் பகிர்வதிலும் முக்கியத்துவம் வாய்ந்தவராக உள்ளார். மலையக சமூகம் சார் செய்திகளுக்கு அதி முக்கியத்தும் கொடுக்கக் கூடியவர். மலையத்தின் அவலங்களை வெளியுலகிற்கு எடுத்தியம்பிய ஊடகவியலாளர்களுள் ஒருவராகவும் அறியப்படுகின்றார்.

Follow On