கியாமுல்-லைல் தொழுகையில் இறையடி சேர்ந்த இளைஞர்!
Ramadan
Sri Lankan Peoples
By Rakshana MA
பிலிமெத்தலாவை பகுதியை சேர்ந்த ரம்மலக்கை மேல் பள்ளி வாசலில் கியாமுல் - லைல் தொழுகையில் ஈடுபட்டுள்ள நிலையில் இளைஞர் ஒருவர் இறையடி சேர்ந்துள்ளார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
அழகிய ஒரு பாக்கியமாக, நேற்று(27) இரவு 1 மணியளவில் பள்ளியினுள் சுஜூதுக்கு செல்லும் நிலையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |