வெலிகம பிரதேச சபைத் தலைவர் எழுதிய கடிதம்
Sri Lanka Police
Shooting
Crime
By Faarika Faizal
படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, உயிர் அச்சுறுத்தல் குறித்து பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி இந்த கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |