இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவித்தல்

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change
By Rukshy Oct 19, 2024 02:26 AM GMT
Rukshy

Rukshy

வட மாகாணத்தில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து போக்குவரத்து அமைச்சின் முக்கிய தீர்மானம்

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து போக்குவரத்து அமைச்சின் முக்கிய தீர்மானம்

இடியுடன் கூடிய மழை

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவித்தல் | Weather Forecast For Today

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் .பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மட்டக்களப்பில் மார்பக புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி

மட்டக்களப்பில் மார்பக புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW