இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Aug 27, 2024 02:04 AM GMT
Rukshy

Rukshy

இன்றைய நாளுக்கான வானிவை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் பஷீர் ரணிலிடம் முன்வைத்துள்ள முன்னோடி வேலைத்திட்டம்

முன்னாள் அமைச்சர் பஷீர் ரணிலிடம் முன்வைத்துள்ள முன்னோடி வேலைத்திட்டம்

தற்காலிகமாக பலத்த காற்று

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Weather Forecast For Today

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவர் மக்கள் காங்கிரஸுடன் இணைவு

கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவர் மக்கள் காங்கிரஸுடன் இணைவு

எமது கட்சி பிரதேச அரசியல் நலன்களில் குறுக்கிடுவதில்லை: ரிஷாட் பதியுதீன்

எமது கட்சி பிரதேச அரசியல் நலன்களில் குறுக்கிடுவதில்லை: ரிஷாட் பதியுதீன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW