நாட்டு மக்களுக்கு காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Climate Change Eastern Province Northern Province of Sri Lanka Weather
By Laksi Nov 01, 2024 01:29 PM GMT
Laksi

Laksi

நாட்டின் பல இடங்களில் இன்று (01) மாலை அல்லது இரவு வேளைகளில் கடும் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறு மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னல் மற்றும் மழையுடனான காலநிலை நிலவக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

தேவையான நடவடிக்கை

இடியுடன் கூடிய மழையினால் அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Weather Alert Today

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

முப்படையினரின் சம்பள அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முப்படையினரின் சம்பள அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW