எமது அரசின் கீழ் வடக்கு, கிழக்கு இணைக்கப்படாது: நாமல்

SLPP Namal Rajapaksa Eastern Province Northern Province of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 13, 2024 07:36 AM GMT
Laksi

Laksi

எமது அரசின் கீழ் வடக்கு, கிழக்கு இணைக்கப்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஒரு பௌத்த நாடு அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை பாதுகாக்கிறது, குறுகிய கால நன்மைகள், சலுகைகள் அல்லது பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டை அல்லது கட்சியை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது என்று  நாமல் கூறினார்.

எமது அரசின் கீழ் வடக்கு, கிழக்கு இணைக்கப்படாது: நாமல் | We Will Never Merge North And East Namal

மேலும், எதிர்காலத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் விருந்துபசாரம்! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் விருந்துபசாரம்! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை அலட்சியம் செய்வதாக முறைப்பாடு

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை அலட்சியம் செய்வதாக முறைப்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW