நாடு முழுவதும் வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது

Sri Lankan Peoples Election Local government Election
By Rakshana MA May 06, 2025 03:27 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கிவிட்டது.

அதன்படி, இன்று (06) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் உள்ள 13,759 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு நடைபெறும்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

வாக்குப்பதிவு 

தேர்தல் ஆணையம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, அனைத்து வாக்காளர்களும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், வாக்காளர்கள் விரைவில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது.

நாடு முழுவதும் வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது | Voting Has Begun Across The Country

இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 17,156,338 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இறக்காமம் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் மரணம்

இறக்காமம் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் மரணம்

பலத்த மின்னல் பற்றிய அறிவிப்பு

பலத்த மின்னல் பற்றிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW