அதிக வரியால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள சிக்கல்

Sri Lankan Peoples vehicle imports sri lanka Value Added Tax​ (VAT)
By Rakshana MA May 13, 2025 03:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அரசாங்கம் அதிகளவான வரி விதித்துள்ளமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ள விளையாட்டு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ள விளையாட்டு

வாகன இறக்குமதி 

செல்வந்தர்கள் பயன்படுத்தும் அதிசொகுசு வாகனங்கள் வழமை போன்று விற்பனையாகும் அதே நேரம் மத்திய தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் வாகனங்களின் விற்பனை பாரியளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிக வரியால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள சிக்கல் | Vehicle Sales Decline Due To High Taxes

இதன் காரணமாக வாகன இறக்குமதி மூலமாக அரசாங்கம் எதிர்பார்த்த வரி வருமானம் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! பொலிஸ் வெளியிட்ட தகவல்

இலங்கையில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! பொலிஸ் வெளியிட்ட தகவல்

பேருவளையில் பெண்ணின் தாக்குதலால் மரணமடைந்த நபர்

பேருவளையில் பெண்ணின் தாக்குதலால் மரணமடைந்த நபர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW