வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

Sri Lanka vehicle imports sri lanka
By Mayuri Oct 05, 2024 07:23 AM GMT
Mayuri

Mayuri

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிதி ஒதுக்கியுள்ள மத்திய வங்கி

இதற்கான நிதியை ஏலவே மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு | Vehicle Import In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW