கிண்ணியா நோக்கி பயணித்த வான்! யானையால் நடந்த விபரீதம்
Colombo
Sri Lanka Airport
Trincomalee
By Fathima
கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
கல்ஓயா ஹபறன வீதியில் நேற்று இரவு (27-12-2025) பயணித்த வான் ஒன்றே இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
யானை தாக்குதல்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியாவை நோக்கி சென்ற வான் ஒன்றே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் உயிர்சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.