டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Mayuri
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (15.07.2024) நாணய மாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 306.40 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 297.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்டின் கொள்வனவு பெறுமதி 384 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 398.94 ரூபாவாகவும் உள்ளது.
குவைத் தினாரின் பெறுமதி
மேலும் குவைத் தினாரின் பெறுமதி 988.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.