அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Dollars
By Benat Mar 21, 2025 09:22 AM GMT
Benat

Benat

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.7575 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை கொள்வனவு விலை 292.2590 ரூபா ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி இன்று (21.03.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஸ்ரேலிங் பவுன்

அத்துடன் ஸ்ரேலிங் பவுனின் கொள்வனவு விலை 377.1510 ரூபாவாகவும், விற்பனை விலை 391.3330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி | Usd Price In Sri Lanka

மேலும் சுவிஸ் பிரான்ங்கின் கொள்வனவு விலை 328.0065 ரூபாவாகவும், விற்பனை விலை 343.4886 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.