கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத 40 சடலங்கள்

Sri Lanka Sri Lankan Peoples Colombo Hospital Doctors
By Rakshana MA Nov 09, 2024 10:47 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ள நிலையில் 40 சடலங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பிரேத அறையில் 66 சடலங்களை வைப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றன.

இருப்பினும், குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் ஒரு வருடத்திற்கும் மேலானவை என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

குளிரூட்டப்பட்ட பிரேத அறை

மேலும் குறித்த 40 சடலங்களும் அடையாளம் காணமுடியாத நிலையில் சிதைவடைந்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத 40 சடலங்கள் | Unidentified Corpses Found In Colombo Hospital

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் வைப்பதிலும், பிரேத பரிசோதனைக்காக கொண்டு வருவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் குறித்த சடலங்களை அகற்றும் முறையிலுள்ள குறைபாடுகள் காரணமாக, சிதைவடைந்த சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் குவிந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரமத்துடன் பெற்று வளர்த்த பெற்றோரைப் பேணுங்கள் - தினம் ஒரு அறிவுரை..!

சிரமத்துடன் பெற்று வளர்த்த பெற்றோரைப் பேணுங்கள் - தினம் ஒரு அறிவுரை..!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை : மக்களுக்கான எச்சரிக்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை : மக்களுக்கான எச்சரிக்கை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW