இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கும் இரண்டு நாமல் ராஜபக்சர்கள்

Namal Rajapaksa Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Harrish Aug 13, 2024 09:35 PM GMT
Harrish

Harrish

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இரண்டு நாமல் ராஜபக்சர்கள் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக, மகிந்த ராஜபக்சவின் மகனான, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். 

எனினும், இதுவரை அவர் கட்டுப்பணம் செலுத்தவில்லை. 

நியூசிலாந்தை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற்றம்

நியூசிலாந்தை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற்றம்

தேர்தல் கட்டுப்பணம்

இறுதி தினமான இன்று அவர் அதனை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கும் இரண்டு நாமல் ராஜபக்சர்கள் | Two Namal Rajapaksas Are Contesting Election

இந்த நிலையில் சமபிம கட்சியைச் சேர்ந்த நாமல் ராஜபக்ச நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

முன்னதாக இந்திய மக்களவை தேர்தலின் போது, தமிழக முன்னாள் துணை முதல்வர் ஒபிஸ் பன்னீர்செல்வத்தின் பெயரில் பலர் போட்டியிட்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக ராஜித சேனாரத்ன அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக ராஜித சேனாரத்ன அறிவிப்பு

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அரசுடைமையாக்கும் திட்டத்தில் செந்தில் தொண்டமான்: சுகாஸ் பகிரங்கம்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அரசுடைமையாக்கும் திட்டத்தில் செந்தில் தொண்டமான்: சுகாஸ் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW