இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Aug 12, 2024 06:58 PM GMT
Harrish

Harrish

யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 42 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது : மக்களுடன் கலந்துரையாடவுள்ள ரிஷாட் பதியுதீன்

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது : மக்களுடன் கலந்துரையாடவுள்ள ரிஷாட் பதியுதீன்

கைது நடவடிக்கை

இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்களிடம் இருந்து 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது | Two Arrested Kerala Ganja Worth 42 Million Jaffna

சஜித்தின் வெற்றிக்காக தான் உழைக்கப் போவதாக ரவுப் ஹக்கீம் அறிவிப்பு

சஜித்தின் வெற்றிக்காக தான் உழைக்கப் போவதாக ரவுப் ஹக்கீம் அறிவிப்பு

இலங்கையில் முதுகலைப் பட்டதாரி மாணவர் சேர்க்கை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் முதுகலைப் பட்டதாரி மாணவர் சேர்க்கை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW