டுவிட்டரிலும் பணம் சம்பாதிக்கலாம்: எலன் மஸ்க் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

Twitter Elon Musk World
By Fathima Jun 11, 2023 07:44 PM GMT
Fathima

Fathima

டுவிட்டரில் இனி டுவிட் பதிவிட்டால் பணம் சம்பாதிக்கலாம் என டுவிட்டர் நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் பிரபல சமூல வலைதளங்களின் ஒன்றான டுவிட்டரில் தற்போது கருத்துக்களை பறிமாறிக்கொள்ளும் தளமாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் டுவிட்டரில் விளம்பரங்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் டுவிட்டர் பயனாளிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த சலுகை blue tick உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.