பச்சை மஞ்சளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

COVID-19 Sri Lanka Economy of Sri Lanka
By Farook Sihan Apr 03, 2023 12:32 PM GMT
Farook Sihan

Farook Sihan

கடந்த ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சை மஞ்சள் விலை சுமார் 1000 ரூபாவாக காணப்பட்ட நிலையில் தற்போது சந்தையில் ஒரு கிலோ பச்சை மஞ்சள் மொத்த விற்பனை விலை 50 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இந்த நாட்களில் மொத்த சந்தையில் பச்சை மஞ்சள் கிலோ 50 ரூபாய்க்கும், சில்லறை விலை கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மேலும் மஞ்சள் சாகுபடியில் வெற்றிகரமான வருமானம் பெற முடியாத நிலை இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

பச்சை மஞ்சளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Turmeric Price In Sri Lanka

பச்சை மஞ்சளின் விலை

இந்நிலையில் பச்சை மஞ்சளின் விலை குறைந்தாலும், சில தனியார் நிறுவனங்கள், ஒரு கிலோ மஞ்சள் தூளை, 3,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.