மருதானையில் ரயில் தடம்புரள்வு

Colombo Sri Lanka
By Nafeel Apr 26, 2023 02:05 PM GMT
Nafeel

Nafeel

மருதானை புகையிரத நிலையத்தில் 8 ஆவது புகையிரத மேடைக்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டமையினால் களனிவழி புகையிரத சேவைகள் தாமதம் ஏற்படக்கூடும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.