நாளை முதல் நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Jan 09, 2025 12:24 PM GMT

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (10) முதல் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அந்த பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

வாகன வருமான வரி கட்டணங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அஷ்ரப் தாஹிர் எம்.பி.கோரிக்கை

வாகன வருமான வரி கட்டணங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அஷ்ரப் தாஹிர் எம்.பி.கோரிக்கை

வானிலை மாற்றம் 

அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாளை முதல் நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Tomorrow Weather Update

நாட்டில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கு தடை

நாட்டில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கு தடை

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW