இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Raghav Jul 29, 2025 07:05 AM GMT
Raghav

Raghav

இன்றைய நாளுக்கான (29.07.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.18 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.79 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396.75 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 409.78 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய நாமல்! தூசுத்தட்டப்படும் வழக்கு தொடர்பில் மனு தாக்கல்

நாட்டை விட்டு வெளியேறிய நாமல்! தூசுத்தட்டப்படும் வழக்கு தொடர்பில் மனு தாக்கல்

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 343.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி 356.10 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.81 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.96 ஆகவும் பதிவாகியுள்ளது. 

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today Usd Exchange Rate Central Bank

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.23 ஆகவும் விற்பனைப் பெறுமதி 201.75 ஆகவும் பதிவாகியுள்ளது.   

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி 239.56 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்து உபதேசங்கள்

பத்து உபதேசங்கள்

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW