இன்றைய நாணயமாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Feb 03, 2025 08:25 AM GMT

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (03) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.11 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை206.48 ரூபாவாகவும், கொள்வனவு விலை 198.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகளின் நிலுவை தொகை தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

கல்வித்துறை அதிகாரிகளின் நிலுவை தொகை தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

நாணயமாற்று விகிதம்

மேலும், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 311.66 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 299.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 373.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 359.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதம் | Today S Exchange Rate Live Updates Trends

இந்த நிலையில், அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 186.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 177.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 213.44 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 223.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 1.95 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.88 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் வெளியானது..

தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் வெளியானது..

மூதூர் - கங்குவேலி கிராமத்தில் உழவர் விழா!

மூதூர் - கங்குவேலி கிராமத்தில் உழவர் விழா!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW