இலங்கை ரூபாவிற்கு எதிராக பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Dollars
By Mayuri Jul 01, 2024 08:08 AM GMT

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 301.3772 ஆகவும், விற்பனை விலை ரூபா 310.6444 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுனின் கொள்வனவு விலை 380.1013 ரூபாவாகவும், 394.89 ரூபாவாகவும் உள்ளது.

இதேவேளை குவைத் தினாரின் நாணயமாற்று வீதமானது 997.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Gallery