இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Jan 06, 2025 07:38 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (6.01.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.41 ரூபாவாகவும், கொள்வனவு விலை 289.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 208.57 ரூபாவாகவும், கொள்வனவு விலை199.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 309.55 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 297.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today Rupee Us Dollar To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 372.74 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 358.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 187.91 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 178.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 219.61 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 209.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

திருகோணமலையில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து

திருகோணமலையில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து

அரிசி விற்பனையை நிறுத்தியுள்ள கொட்டகலை வியாபாரிகள்!

அரிசி விற்பனையை நிறுத்தியுள்ள கொட்டகலை வியாபாரிகள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW