லாஃப்ஸ் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Fuel Price In Sri Lanka Litro Gas LAUGFS Gas PLC Litro Gas Price Laugfs Gas Price
By Rakshana MA Jun 01, 2025 07:09 AM GMT

ஜூன் மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விலை திருத்தம் இம்மாதம் மேற்கொள்ளப்படாது என்று நிறுவனத்தின் தலைவர் நிரோஷன் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

தாலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்! வெளியான தகவல்

தாலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்! வெளியான தகவல்

விலைத்திருத்தம் 

அத்துடன், தற்போது நடைமுறையில் இருக்கும் விலையின் அடிப்படையிலேயே இம்மாதமும் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

லாஃப்ஸ் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Laugh Gas Price Srilanka

இதேவேளை, மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவர் கைது

திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவர் கைது

ஓட்டமாவடியில் பலத்த காற்றினால் படுகாயமடைந்த இருவர்!

ஓட்டமாவடியில் பலத்த காற்றினால் படுகாயமடைந்த இருவர்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW