வருட இறுதியில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Dec 31, 2024 07:08 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதன்படி, இன்றைய தினம் (31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 764,987 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்க கிராம் (24 carat gold 1 grams) 26,990 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 215,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வருட இறுதியில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் | Today Gold Price In Sri Lanka World Market

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 carat gold 1 grams) 24,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 carat gold 8 grams) 197,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 carat gold 1 grams) 23,620 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 carat gold 8 grams)188,950 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறை

இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறை

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்குமாறு கோரிக்கை

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்குமாறு கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW