தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Dec 16, 2024 05:47 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில்(Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 781,792 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வி தகைமை சரிபார்ப்பு : காத்திருப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கல்வி தகைமை சரிபார்ப்பு : காத்திருப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தங்கத்தின் இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்க கிராம் (24 carat gold 1 grams) 27,580 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 220,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 carat gold 1 grams) 25,290 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 carat gold 8 grams) 202,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம் | Today Gold Price In Sri Lanka

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 carat gold 1 grams) 24,140 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 carat gold 8 grams) 193,100 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

யாழில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை..!

யாழில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை..!

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW