உச்சம் தொடும் அமெரிக்க டொலர் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Apr 09, 2025 08:15 AM GMT

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (09) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அமெரிக்க டொலரின் பெறுமதியில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.42 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கல்முனையில் வீடொன்றில் தீ விபத்து!

கல்முனையில் வீடொன்றில் தீ விபத்து!

டொலரின் பெறுமதி 

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 215.32 ரூபாவாகவும், கொள்வனவு விலை 206.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

உச்சம் தொடும் அமெரிக்க டொலர் பெறுமதி | Today Dollar Rate In Sri Lanka

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 337.34 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 324.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 392.15 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 377.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 184.34 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 175.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

உச்சம் தொடும் அமெரிக்க டொலர் பெறுமதி | Today Dollar Rate In Sri Lanka

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 227.02 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 217.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.10 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.02 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல்

இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாடசாலைக்கல்வி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாடசாலைக்கல்வி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW