டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Dec 20, 2024 09:59 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (20.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.33 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 207.38 ரூபாவாகவும், கொள்வனவு விலை198.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அல் ஆலிம் ப‌ரீட்சை தொடர்பில் ரிசாட் கூறியிருப்ப‌து தவறு: உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர்

அல் ஆலிம் ப‌ரீட்சை தொடர்பில் ரிசாட் கூறியிருப்ப‌து தவறு: உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 310.06 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 297.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 372.86 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 358.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 187.22 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 177.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 220.36ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 209.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு குருதிக் கொடை

கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு குருதிக் கொடை

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW