டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Laksi Nov 20, 2024 08:20 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (20.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.59 ரூபாவாகவும், கொள்வனவு விலை 286.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 212.97 ரூபாவாகவும், கொள்வனவு விலை 204.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

புதிய அரசாங்கத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: இம்ரான் மகரூப் பகிரங்கம்

புதிய அரசாங்கத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: இம்ரான் மகரூப் பகிரங்கம்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 314.92 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 302.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 376.62 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 362.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 195.06 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 185.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 222.62 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 212.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

இலங்கையை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய விமானம்

இலங்கையை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய விமானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW