இன்றைய நாணய மாற்று விகிதம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Nov 12, 2024 10:27 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (12.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.22 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 214.48 ரூபாவாகவும், கொள்வனவு விலை 205.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பம்

பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பம்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 318.14 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 305.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 383.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 369.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 196.95 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 187.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி  224.38 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 214.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு

மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!

மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW