டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Nov 06, 2024 09:25 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (06.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 215.18 ரூபாவாகவும், கொள்வனவு விலை 205.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 322.50 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 309.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 386.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 371.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 197.06 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 187.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 225.75 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 215.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்