இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Laksi Sep 05, 2024 10:21 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05.9.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.59 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 226.15 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 338.01 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 324.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 400.79 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 206.07 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 196.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 234.75 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 224.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

சிலாபத்தில் பெருமளவான பீடி இலை பொதிகளுடன் இருவர் கைது

சிலாபத்தில் பெருமளவான பீடி இலை பொதிகளுடன் இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW