அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 05, 2024 04:59 AM GMT

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நாட்டிற்கு கிடைக்கவுள்ள கடவுச்சீட்டுகள்

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நாட்டிற்கு கிடைக்கவுள்ள கடவுச்சீட்டுகள்

விடுமுறை

அத்தோடு, தமது பதிவு இருக்கும் இடம் வேலை செய்யும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery