டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Laksi Sep 04, 2024 10:10 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (04.9.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.70 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 225.72 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு துஆ பிரார்த்தனை

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு துஆ பிரார்த்தனை

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமத 337.35 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 323.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 399.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 384.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 205.31 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 195.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 234.09 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 223.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW