தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Sep 04, 2024 08:45 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (4) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 747,529 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,370 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 210,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,180 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 193,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 184,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW