பதினொராம் மாதத்தின் முதல் நாள் இன்று..

Sri Lanka Mosque
By Rakshana MA Apr 29, 2025 11:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

இஸ்லாமிய மாதங்களின்படி 11ஆம் மாதமான 'துல் கஃதஹ்' மாதத்தின் முதல் நாள் இன்று இரவு ஆரம்பமாகும்.

ஜம்இய்யதுல் உலமா சபையால் வெள்ளிடப்பட்ட அறிக்கையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு்ளளது.

குறித்த உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி, 2025 ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை மாலை செவ்வாய்க்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 துல் கஃதஹ் தலைப்பிறை தென்படவில்லை.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

தலைப்பிறை

அவ்வகையில், ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2025 ஏப்ரல் 30ஆம் திகதி புதன் கிழமை ஹிஜ்ரி 1446 துல் கஃதஹ் மாதத்தின் 01ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்(DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

பதினொராம் மாதத்தின் முதல் நாள் இன்று.. | The Crescent Of Dhul Qahtah

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

பிரான்ஸ் பள்ளிவாசலில் முஸ்லிம் ஒருவர் மீது கோர தாக்குதல்! திரண்ட மக்கள் பேரணி

பிரான்ஸ் பள்ளிவாசலில் முஸ்லிம் ஒருவர் மீது கோர தாக்குதல்! திரண்ட மக்கள் பேரணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW