ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

Palitha Range Bandara Ranil Wickremesinghe UNP
By Laksi Jan 03, 2025 08:00 AM GMT
Laksi

Laksi

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள (Thalatha Athukorala) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நியமனமானது இன்று (03.01.2025) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremeisinghe) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேகுணவர்தன (Wajira Abeywardane) குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு

பதவி 

அத்தோடு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம் | Thalatha Athukorala Selected Unp General Secretary

இதேவேளை இந்தியா மற்றும் நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க நேற்று (02) மாலை நாடு திரும்பிய நிலையில் கட்சியின் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆறு பேர் கைது

அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆறு பேர் கைது

உப்பு இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

உப்பு இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW