உப்பு இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

Government Of Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Laksi Jan 03, 2025 07:17 AM GMT
Laksi

Laksi

30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை இன்று (3) முதல் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாட்டிற்கு 20,000 மெற்றிக் தொன் உப்பு இதன் முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.​

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு

உப்பு இறக்குமதி

அதன்படி, 20,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்கள் இன்று கோரப்படவுள்ளது.

உப்பு இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை | Salt Price In Sri Lanka

இறக்குமதி செய்யப்படும் உப்பை கைத்தொழில் அமைச்சின் கீழ் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் உப்பு தொழிற் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் என்றும் சாதாரண மக்களின் பாவனைக்கு வழங்கப்படாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆறு பேர் கைது

அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆறு பேர் கைது

சம்மாந்துறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

சம்மாந்துறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW