இன்று முதல் தேசிய வரி வாரம் ஆரம்பம்

Sri Lankan Peoples Economy of Sri Lanka Money Income Tax Department Income Tax Return
By Rakshana MA Jun 02, 2025 03:56 AM GMT

தேசிய வரி வாரமானது இன்று (02) முதல் ஆரம்பமாகின்றது.

குறித்த ஆரம்பம நிகழ்வானது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

புத்தர் சிலைகள் முளைப்பது புதிதல்ல

புத்தர் சிலைகள் முளைப்பது புதிதல்ல

வரிவாரம்

வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ். சாந்த தெரிவித்தார். 

இன்று முதல் தேசிய வரி வாரம் ஆரம்பம் | Tax Week Srilanka

கிழக்கில் கட்சிகளின் ஒன்றிணைவு குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

கிழக்கில் கட்சிகளின் ஒன்றிணைவு குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

தாலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்! வெளியான தகவல்

தாலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்! வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW