தமிழ்ப் பொது வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது!

Sri Lanka
By Harrish Aug 08, 2024 06:35 AM GMT

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொது வேட்பாளர் தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் தற்போது தமிழ் தேசிய கட்சி தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.


7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினூடாக இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழ்ப் பொது வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது! | Tamil Public Candidate Introductory Event