சுரக்ஷா காப்பீட்டு வேலைத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரின் தகவல்

Ministry of Education A D Susil Premajayantha Education
By Mayuri Aug 02, 2024 04:23 AM GMT
Mayuri

Mayuri

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சுரக்ஷா காப்பீட்டு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும்.

சுரக்ஷா காப்புறுதி

சுரக்ஷா காப்புறுதி 4.5 மில்லியன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

சுரக்ஷா காப்பீட்டு வேலைத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரின் தகவல் | Suraksha Insurance Scheme

இதன்படி, 3 வருடங்களுக்கு மாணவர்களுக்காக 7.1 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW