திருகோணமலையில் அநுரவின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய ஆதரவாளர்கள்

Trincomalee Anura Kumara Dissanayaka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 23, 2024 11:17 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை - கிண்ணியாவில் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை தேசிய மக்கள் கட்சி ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிகழ்வானது இன்று (23) கிண்ணியா புஹாரியடி சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தேசிய மக்கள் கட்சி ஆதரவாளர்கள் திசைகாட்டி வடிவிலான கேக்கினை வெட்டி வெற்றிக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவளிப்பதற்கு நாம் தயார் - சஜித் அறிவிப்பு

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவளிப்பதற்கு நாம் தயார் - சஜித் அறிவிப்பு

கேக் வெட்டி கொண்டாட்டம்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் இன்று திங்கட்கிழமை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

திருகோணமலையில் அநுரவின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய ஆதரவாளர்கள் | Supporters President Anura Celebrated In Kinniya

இதனையடுத்து, கட்சி ஆதரவாளர்கள் பலர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய ஜனாதிபதி தெரிவு! அடுத்தடுத்து பல பதவி விலகல்கள்

புதிய ஜனாதிபதி தெரிவு! அடுத்தடுத்து பல பதவி விலகல்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW