முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு..! அடுத்தவாரம் வெளியாகும் அறிவிப்பு

Srilanka Muslim Congress
By Mayuri Jul 29, 2024 10:12 AM GMT

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த வாரம் தீர்மானிக்கவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்காக இருக்கும் என்று, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபிக் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஊடகமொன்றுக்கு கூறுகையில், அடுத்த வாரம் கட்சியின் உயர்பீடம் கூடி இது தொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு..! அடுத்தவாரம் வெளியாகும் அறிவிப்பு | Support Of Muslim Congress

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW