கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உள்ளிட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதி
                                    
                    Kilinochchi
                
                                                
                    Hospitals in Sri Lanka
                
                                                
                    Northern Province of Sri Lanka
                
                                                
                    Sri Lankan Schools
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    கிளிநொச்சியில் (Kilinochchi) குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒன்பது பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15பேர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி-கண்ணகிபுரம் பகுதியில் வீதியிலிருந்த குளவிக்கூடு கலைந்தமையால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதனால், பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரும் வீதியால் சென்ற பயணித்தவர்கள் ஆறுபேரும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
    